சனி, 19 அக்டோபர், 2013

புகை (Smoking)


புகை பிடிப்பதால் நுரையீரல் பெரும் அளவில் பாதிப்படையும் என்று நாம் அறிந்ததே இருந்தாலும் சிகரெட் புகைப்பதை மட்டும் நிறுத்த முயற்சி செய்வதே இல்லை...

புகை பிடிப்பதால் நுரையீரல், வாய், உணவுக்குழாய் புற்று என பலவிதங்களில் நம் உடலுறுப்புகளில் உண்டாகும் புற்றுநோய் பட்டியல் நீண்டு கொண்டே போனாலும், சிறுநீர்ப்பை புற்று வர மிக முக்கியமான காரணங்களில் முதலிடம் வகிப்பது புகைப்பழக்கம் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக