கூந்தல் கருமை பெற....
வெள்ளை கரிசாலை, கொட்டை கரந்தை இலை இரண்டையும் நிழலில் காய வைத்து பொடி செய்து ஒரு டீஸ்பூன் அளவு காலை, இரவு இரண்டு வேளையும் தேனில் கலந்து உண்டு வந்தால் இளநரை, முது நரை இரண்டும் மறைந்து கூந்தல் கருமை நிறம் அடையும்.(சித்தர்களின் வழி தேடல்களில் இருக்கும் ஒருவர் கூற கேட்டது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக