சூரியகலை - வலது நாசி.
சந்திரகலை- இடது நாசி.
சூரியகலையை (வலது நாசி) மூடிக்கொண்டு சந்திரகலையால் (இடது நாசி) ஒரு ஐந்து நிமிடம் மூச்சு இழுத்து விட்டால் தலைவலி பறந்து போகும்....
அதே போல் இடது நாசியை மூடிக்கொண்டு வலதுநாசியால் மூச்சு இழுத்து விட்டால் உடம்பு அலுப்பு சரியாகும் ....
இன்னும் நிறைய இருக்கு .... அடுத்தடுத்த பதிவுகளில் நாடிகளின் ரகசியங்களையும் சூட்சுமங்களையும் தொடர்ந்து தெரிந்துகொள்வோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக