பாரா தைராய்டு சுரப்பிகளின் அதிக செயல்பாடே இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாவதற்கு முக்கிய காரணம்.... அதிக அளவு பால் குடிப்பது, செரிமானத்திற்கு ஆன்டிஆசிட் மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்ளுதல் ....என இப்படிப்பட்ட சில, பல காரணங்களால் ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கிறது......
இதனால் மலசிக்கல் , பசியின்மை , குமட்டல் , மந்தநிலை, வாந்தி, அதிக அளவில் சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.....கடுமையான ஹைப்பர் கால்கேமியா நிலையில் குழப்பம், உணர்ச்சி தடுமாற்றம், பலவீனம், கற்பனை பயம் (Hallucination) மற்றும் ஆழ்மயக்கம் (coma ) நிலை ஏற்படும் ....
நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்ற தவறான எண்ணத்தை விடுத்து.... பசித்தால் மட்டுமே சாப்பிடுவோம் என்று நல்ல முடிவு எடுக்கும் பட்சத்தில் ....எந்த வியாதியும் நம்மிடம் வரவே வராது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக