ஃபைபிராய்டு என்பது கர்பப்பை சுவரில் தசை நார் வளர்வது .....
அதிக இரத்த போக்கு (அ) மாதவிடாய் சுழற்சியின் நடுவில் இரத்த போக்கு ,வலி அழுத்தம் மற்றும் இடுப்பில் கனம், எரிச்சலுடன் கூடிய தொடர் சிறுநீர் வெளியேற்றம் , சிறுநீர் அடக்க முடியாமை.. செரிமான கோளாறுகள் ஆகியவை பைபிராய்டின் அறிகுறிகள் ....
இதை அறுவை சிகிச்சை இல்லாமலும்....மருந்து மாத்திரைகள் இல்லாமலும் ..அக்குபஞ்சர் மூலமாக வலி இல்லாமல் முழுமையாக குணமாக்கலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக