மனச்சோர்வு உள்ளர்வகள் துன்பமும், மன அழுத்தமும் உடையவர்களாக இருப்பர் . எப்போதும் மனதளர்ச்சியுடன் தீமையே நடக்கும் என எதிர்பார்ப்புடன் , தத்துவாதி போலவும் மற்றும் தற்கொலை முயற்சி எண்ணம் கொண்டும் இருப்பர் .......
மனச்சோர்வின் அறிகுறிகள் :
-------------------------------------------
தூக்கமின்மை , அசதி, உடல் எடை குறைதல் , மாதவிடாய் மாற்றங்கள் , பால்வினை தொல்லைகள், நாடி துடிப்பு அதிகரித்தல், பெருமூச்சு விடுதல், வருத்தம், மனம் மற்றும் உடல் செயல்பாடுகள் குறைதல் மற்றும் தனிமையை விரும்புதல் ஆகியவை அறிகுறிகளாகும்...... தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு முதலில் அதிலிருந்து விடுபட ஆலோசனையும் அதனுடன் ட்ரீட்மெண்ட்டும் கொடுக்க வேண்டும் ....
நம்மில் பல தத்துவாதி கலந்து இருகிறார்கள் ...... மக்களே சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் .....இனி உங்கள் பாடு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக