ஆஸ்டியோ ஆர்திரைடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வளர்ச்சியற்ற நிரந்தர ( Degenerative wear & Tear ) மாற்றங்கள்.....
இவை முதுமை, இரத்த ஓட்டம் பற்றாக்குறை , பிறவிக்கோளாறு, முன்பு ஏதேனும் நோய் (அ ) காயத்தின் காரணமாகவும் ஏற்படலாம்.....இது பொதுவாக தண்டுவடத்தையே பாதிக்கும் ...கை மூட்டுகளை விடவும் கால்களின் மூட்டுகளே அடிக்கடி பாதிப்படைகின்றன..... இந்த நோயில் சினோவியல் திரவம் அடர்த்தி ஆகாது. ..பாதிக்கப்பட்ட இடம் வெதுவெதுப்பாக இருக்காது ...தசை விறைப்பு இருக்காது ...
தசைகளை பலமாக்க கூடிய பயிற்சிகளான உடல் தளர்த்துதல், பலமாக்குதல் போன்ற உடற்பயிற்சிகள் செய்தால் ஆரோக்கியமான கார்டிலேஜ் (குருதெலும்பு) மற்றும் மூட்டுகளின் அசைவும் அதிகமாகும் ....பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடமும் கொடுக்கலாம் (Local Heat )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக