நெருப்பு(Fire)மூலகம் மெட்டல்(Air) மூலகத்தை கட்டுபடுத்தும்...உடலின் அதிகபடியான சூடு(Heat) மற்றும் இரத்த சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் பெருங்குடலை (Large Intestine) சார்ந்தது...
காற்று, வெப்பம், குளிர்ச்சி, வறட்சி போன்றவற்றால் நம் உடலில் உண்டாகும் அதிகபடியான சூட்டை சமன் படுத்தும் ஒரே புள்ளி நம் பெருங்குடலில் தான் உள்ளது....
வலியுடன் கூடிய கண் சிவத்தல், எரிச்சல், கண்புரை மற்றும் வீக்கம், கண், ஈறு, தொண்டையில் ஏற்படும் வீக்கங்கள், பல் சார்ந்த பிரச்சனைகள், செவிட்டுதன்மை, காது அடைப்புடன் கூடிய வலி, தலைவலி, மூக்கில் இரதம் வடிதல்.......
பாக்டிரியா, வைரஸால் உண்டாகும் காய்ச்சல் , மனகுழப்பத்தால் உண்டாகும் காய்ச்சல், நெஞ்சில் எப்போதும் ஒரு வேதனையோடும், வருத்ததோடும் இருப்பதால் உண்டாகும் அதிகபடியான காய்ச்சல் ,நெஞ்சுவலியுடன் மூச்சு விட சிரமத்துடன் கூடிய காய்ச்சல்.......
எரிச்சல், சொறி ,படை, எக்சிமா போன்ற எல்லாவிதமான தோல்வியதிகளுக்கும்.....
கைகளை மேலே தூக்கமுடியாத அளவு மணிக்கட்டு, மூட்டுகளில் வலி, முதுகு வலி, இடுப்பு வலி.....
எப்போதும் உடல் வலியும்,சோர்வும், சோம்பேறித்தனமும், மனச்சோர்வு (Hyper or hypotension) இத்தனை வியாதிகளையும் அக்குபஞ்சர் முறைப்படி ஒரே புள்ளியில் பெருங்குடலின் தடைபட்ட இயக்கத்தை தூண்டி ஒழுங்குப்படுத்தி சீர் செய்வதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் ....
மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு அதனால் உண்டாகும் பக்க விளைவுகளுடன் வாழ்க்கை முழுவதும் போராட்டத்துடனும், கவலையுடனும் கழிக்காமல்........ அக்குபஞ்சர் முறைப்படி நம் உடலை சீராக வைத்து அமைதி, ஆரோக்கியம் என்றால் நமக்கு வாழும் காலமே மகிழ்ச்சி தானே ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக